லண்டனில் "கட்டுபொல்": பிரதிகள் மீதான வாசிப்பும் கருத்துக்களும், கலந்துரையாடல்களும்
எதிர்வரும் 21ம் திகதி ( சனி மாலை) நடைபெறவுள்ள, பிரதிகள் மீதான வாசிப்பும் –கலந்துரையாடலும் நிகழ்வில் உரையாட எடுக்கப்பட்டுள்ள இலங்கை –மலையகத்தினை சேர்ந்த பெண் எழுத்தாளரான பிரமிளா பிரதீபனின் “கட்டுபொல்” நாவல், வெளிவந்த பின் பலரது கவனத்தினைப் பெற்றது.இதன் உள்ளடக்கத்தில் மலையக மக்களின் துயர வாழ்வின் இன்னுமொரு பக்கத்தினை பதிவு செய்திருப்பது முக்கியமானதுடன் மலையக இலக்கியத்தில் நான்கு தசாப்தத்திற்குப்பின்...