மாயச்சுவர்
By
Pramila
On
May 30, 2020
In
பிரமிளா பிரதீபன்
புலக்காட்சிக்குள் நிறுத்தி தொட்டுணர முடியா சுவரொன்றின் எழுச்சி எல்லா வீடுகளுக்குள்ளுமாய் இருக்கக்கூடும். எப்போதுமாய் இல்லையென்றாலும் எப்போதாவது அதன் உருவாக்கம் நிகழ்ந்து ஓரிரு நொடிகளுக்குள் சரிந்து பஸ்மமாகும் சந்தர்ப்பங்களும் அமையக்கூடும்.
தன் வீட்டிலும் அடிக்கடி எழத் தயாராயிருந்த அப்படியானதொரு சுவரை மிதிலா நிலைக்கவிடக் கூடாதென ஆசைப்பட்டாள். அவளுக்கும் அவனுக்குமான வாக்குவாதங்கள் நிறைவு...