அது புத்தனின் சிசுவல்ல - பிரமிளா பிரதீபன்
By
sara
On
September 06, 2020
In
பிரமிளா பிரதீபன்
தூக்கத்தில் வாயுளறி கொண்டிருப்பவர்களின் கால் பெருவிரலுக்கு அடுத்ததாய் இருக்கும் இரண்டாவது விரலை இழுத்துப் பிடித்துக் கொண்டால் அதிகமாக உளறி வைப்பார்களாமே…!
அந்தக்கதையை நம்பித்தான் மாயாவின் பெருவிரலை இறுக்கமாய் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான் நீலமேகம்.
அந்த பின்னிரவு பொழுதின் மெல்லிய நிலா வெளிச்சம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள ஏதுவாக மாறியிருந்தது. பட்டென விழித்துக்கொண்ட அவள் ‘என்ன..?’...